dcsimg

புதினா

Image of mint

Description:

புதினா இது சித்தமருத்துவத்தில் பயன்படுத்தபடுகிறது . ஆங்கில பெயர் : Field mint தாவரவியல் பெயர் : Mentha arvensis மருத்துவப்பயன் : தலைவலி ,செரிமான கோளாறுகள்,வாத நோய் ஆகியவற்றை குணப்படுத்தும். சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது . மிகுத்த நறுமணம் உடையது.

Source Information

license
cc-by-sa-3.0
copyright
AMALAN619 (page does not exist)
original
original media file
visit source
partner site
Wikimedia Commons
ID
3188fac8185d9eea26cab5bcc5367854