dcsimg

மருதாணி

Image of lawsonia

Description:

மருதாணி இது சித்தமருத்துவத்தில் பயன்படுத்தபடுகிறது . ஆங்கில பெயர் : Henna தாவரவியல் பெயர் : Lawsonia inermis மருத்துவப்பயன் : மருதாணி இருமல் ,தலைவலி,நாட்பட்ட புண்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் . பட்டை மங்கள் காமாலையை குணப்படுத்தும் . நறுமண பொருளாகவும் , தலைமுடிக்கு சாயமிடவும் ,சிவப்பு சாயமிடவும் பயன்படுத்தப்படுகிறது .

Source Information

license
cc-by-sa-3.0
copyright
AMALAN619 (page does not exist)
original
original media file
visit source
partner site
Wikimedia Commons
ID
3185afad6deb863222299617712026d3