dcsimg

Flower, MARUTHAANI KAAY

Image of lawsonia

Description:

Summary[edit] Description: தமிழ்: own creation - மருத்தோன்றி, மருதாணி, அழகணம், என்றெல்லாம் வழங்கப்படும் மருதாணிப் பூவில் காய்கள் காய்க்கும். இலைகளை அரைத்துத் தொய்யில் எழுதுவர். தொய்யில் எழுதும் இதன் பசைக்குச் செம்பஞ்சுக்குழம்பு என்று பெயர். மேனியில் ஊறிக் காய்ந்ததும் எழுதிய கோடுகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். நான்கைந்து நாள் அழியாது. Date: 5 January 2012. Source: Own work. Author: Sengai Podhuvan. : This gallery was uploaded as a part of the TamilWiki Media Contest. English | বাংলা | Deutsch | हिन्दी | italiano | македонски | മലയാളം | Nederlands | தமிழ் | తెలుగు | اردو | +/−. Licensing[edit] : This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license.:. https://creativecommons.org/licenses/by-sa/3.0 CC BY-SA 3.0 Creative Commons Attribution-Share Alike 3.0 truetrue.

Source Information

license
cc-by-sa-3.0
copyright
Sengai Podhuvan
creator
Sengai Podhuvan
original
original media file
visit source
partner site
Wikimedia Commons
ID
6136d3b9c1c3b06e634efc113279d736